சிறப்புத் தேவையுடையோருக்கான கண்காணிப்புக் கருவி அறிமுகம்
(இடமிருந்து) வழக்கறிஞர் பெகி யீ, எக்ட்ஸா பிரைவேட் லிமிடெட் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி மார்க்கஸ் சூ, ஆக்டிவேட் இன்டரெக்டிவ் பிரைவெட் லிமிடெட் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஜொவெல் சின், கேரிங்எஸ்ஜி அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி எட்வின் டான். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சிறப்புத் தேவை உடையோரையும் முதுமைக்கால மறதிநோய் போன்ற பிரச்சினை உள்ளோரையும் கண்காணிக்க உதவும் கருவி சிங்கப்பூரில் அறிமுகம் காணவுள்ளது. இவ்வாண்டு டிசம்பர் மாதம் வரையில் முதற்கட்டமாக 500 கருவிகள் அவற்றுக்கு விண்ணப்பம்...